கண் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. அனைவரும் கண்களை பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் வயது முதிர்வின் காரணமாக அல்லது எதிர்பாராத நிகழ்வு காரணமாக கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் வலி, கண்களில் வீக்கம் ஆகியவை ஏற்படுவது பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான். அதற்காக நாம் கடைகளில் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பது கண்களுக்கு நல்லது கிடையாது. எனவே இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தி கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகளை […]
ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள். இன்று பல இடங்களில், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கின்றது. அந்த குறைபாடுகளும் கூட சில நேரங்களில் பார்பவர்களுக்கு அழகாக தெரிகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டுக்குட்டிகளில் ஒன்று, இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றை […]
உடல் சம்பந்தமான பிரச்னைகளை போக்கும் வெங்காயத்தாள். புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். இன்று மிகச் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் புற்று நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இந்த புற்றுநோயானது வருவதற்கு முன் காப்பதே சிறந்தது.ஏனென்றால் இந்த புற்றுநோய் ஒரு இடத்தை தொடர்ந்து அது பல உறுப்புகளையும் தாக்க கூடிய சக்தி கொண்டது. இதில் சிலர் மீண்டு இருந்தாலும், இந்த புற்று நோயால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். வெங்காய தாள் நம்மில் சிலருக்கே […]
பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள். மீனில் உள்ள நன்மைகள் மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் […]
கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால், பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை முதலில் வெள்ளரிக்காய் […]
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகமாக கேரட்டை பச்சையாக தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள பல ஆரோக்கிய கேடுகள் குணமாகிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. கொழுப்புகள் உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது குடல் புண் சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது. வயிற்றுவலி வயிற்று சம்பந்தமான பிரச்சனை […]
கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் உலக பார்வைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்உலகம் எவ்வளவு அழகு என்பதை படபிடித்து காண்பிக்க இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதன் தான் நமது கண்கள் . இத்தகைய கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறினால் கண்களை தவறவிடுபோம் என்பது உண்மை கண்களை பாதிக்க செய்யும் செயல்களான கண் அதிக நேரம் விழித்திருப்பது, டிவி ,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், இளம் பெண்களை பொறுத்தவரையில், தங்களது இமை முடியை அழகாக்குவதில் மிக முக்கிய கவனம் செலுத்துவர். தற்போது இந்த பதிவில் இமை முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வைட்டமின் இ காப்ஸ்யூல் ஆமணக்கு எண்ணெய் செய்முறை முதலில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களை எடுத்து, அதில் இருந்து ஜெல் வடிவ மருதை எடுத்து, அதை ஒரு தக்கரண்டு […]
கண் பார்வை என்பது மிக அவசியமான ஒன்று. இந்த கண் பார்வை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக கண் பார்வை தினத்தை அறிவித்துள்ளது. மனிதர்கள், மிருகங்கள் என அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று, கண் பார்வை. கண் பார்வையின்மை, பார்வைக்குறைபாடு உள்ளிட்டவை பற்றி உலக அளவில் அறிவதற்காகவும், பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு, […]
கண்கள் முகத்தின் அழகுக்கு முக்கியமான வழியாக அமைகிறது. எறும்பு கடித்து அல்லது பூச்சி கடியால் இந்த கண்ணில் ஏற்பட கூடிய வீக்கங்களை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பார்ப்போம். கண் வீக்கங்களை போக்க கண்ணில் உள்ள வீக்கங்களை போக்க ஈரமான தேயிலைத்தூள் பையை எடுத்துக்கொண்டு, கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்து வந்தால் வீக்கங்கள் குறைந்து சரியாகும். இது இல்லாத பட்சத்தில் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியை வெட்டி கண்களில் வைத்து வந்தால் சரியாகும். செயற்கையான மாத்திரைகளை […]
கண் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதை இயற்கையாக இழந்தால் கூட இல்லாத வலி, நாம் வாழ்ந்து சில காலங்களில் இழக்கும் போது கொடுமையாக இருக்கும். இந்த கண் எரிச்சல் படுக்கையில் நாம் தேவையற்ற சொட்டு மருந்துகளை விடுவதை தவிர்த்து இயற்கையான முறையை கையாடலாம். கண் எரிச்சல் குறைய இயற்கையான வழி அதிமதுர காய், கடுக்காய், திப்பிலி மற்றும் மிளகு பொடி ஆகியவற்றை தேனில் கலந்து உட்கொள்வது கண் எரிச்சலுக்கு நல்லது. புளியங்கோட்டை தூளை […]
முகத்துக்கு அழகு கண் தான். இந்த கண்ணில் ஏதேனும் குறை இருந்தால் கூட தெரியாது ஆனால், கண் இமைகள் அடர்த்தியாக இல்லையென்றால் முக அழகை குறைத்து விடும். இதை எப்படி இயற்கையாக வளர செய்யலாம் என்று பாப்போம். கண் இமை முடிகள் வளர விட்டமின் E மாத்திரைகள் மற்றும் ஆமணக்கு என்னை இரண்டையும் எடுத்து கொள்ளவும். வைட்டமின் மாத்திரையை உடைத்து அதிலிருந்து வர கூடிய ஜெல் வடிவ திரவத்தை ஆமணக்கு எண்ணெயுடன் கலக்கவும். அதன் பின்பு அந்த […]
பொதுவாக பெண்களுக்கு கண் இமை என்றால் சற்று அடர்த்தியாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் பலருக்கும் இது தான் பிரச்சனையே, கண் இமை மற்றும் கண்ணுக்கு மேலே உள்ள புருவத்தில் முடி அடர்த்தி குறைவாக இருப்பது அழகை குறைத்து காட்டும். இதன் அடர்த்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தேவையானவை வைட்டமின் ஈ மாத்திரை ஆமணக்கு எண்ணெய் உபயோகிக்கும் முறை முதலில் வைட்டமின் E மாத்திரை எடுத்து அதிலிருந்து வரக்கூடிய ஜெல் மருந்தை ஒரு […]
பொதுவாக நமக்கு 40 வயதை தாண்டும் போது, தலையில் அங்கங்கு நரைமுடி தோன்றும். நமது முடி கருமையாக இருப்பதற்கு காரணம், நமது உடலில் சுறாக்கள் கூடிய மெலனின் என்ற நிறமி தான். இந்த நிறமியை 40 வயதிற்கு மேல், ‘டிரையோசின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால், தான் நரைமுடி ஏற்படுகிறது. இளம் நரை மிக இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுவதற்கு காரணம் தவறான உணவு பழக்கமும், அதிகப்படியான மன அழுத்தமும் தான். தற்போது இந்த பதிவில், […]
பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம். கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு நம்முடைய அன்றாட வாழ்வில் […]
கண்களில் காணப்படும் கருவளையம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை. கருவளையங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் இல்லாதது, இதனால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன . இந்த கருவளையம் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இதை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம். தேவையான பொருள்கள்: கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு தக்காளி சாறு விட்டமின் E […]
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பலரும் செயற்கையான வழியை தான் தேடி போவதுண்டு. ஆனால், இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். செய்முறை – 1 தேவையானவை சந்தனம் பண்றீர் செய்முறை சந்தானம் மற்றும் பண்றீரை […]
நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில், சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். கண்பார்வை கண் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதில் சீரகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் நமது உணவில் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சீரக தண்ணீரை குடித்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து […]
நமது அன்றாட வாழ்வில்,நமது சமையலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது சமையலில் காய்கறிகள் இல்லாத உணவே இருக்காது. காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் காளிஃபிளவரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். காளிஃபிளவரில், மாவுசத்து, உயிர்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீசு, கரோட்டின், ஆண்டி ஆக்சிடென்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளது. கண்பார்வை இன்று […]
வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரை கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் […]