பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும் நடப்பு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், தற்போது 60 என […]
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் கடந்த செப்-12 ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. தற்பொழுது விண்ணப்பிப்பதற்கான காலஅவகாச நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவித்திருப்பது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு (BVSc & AH / BTech) 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் கடந்த 12.09.2022 காலை 10.00 மணி […]
இந்த கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் எம்பி நன்றி. கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் அளித்தது ரயில்வே அமைச்சகம். கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிருந்தார். இந்த நிலையில், அவகாசத்தை நீடித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் நன்றி […]
எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு ( Sub Inspector ) விண்ணப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காவல் உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். […]
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். அது போல 60 – 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களும் […]
தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீடித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின் கட்டணத்தை செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடித்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில், தற்பொழுது மின்வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மின் கட்டணத்தை செலுத்த மார்ச் 25 முதல் ஜூன் 5 வரை கடைசி […]
ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10 லிருந்து ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோன மற்றும் பொது முடக்கம் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மின்சார கட்டணம், வாகன வரி, வருமான வரி எனக் கட்டணங்கள் வரிகளைச் செலுத்துவதில் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் சில சலுகைகளை […]