தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பது குறித்து வரும் 15-ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 13ம் தேதி காலை 10:30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச.15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 13-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் […]