Tag: Extend Help to Lebanon

லெபனான் விபத்து: 157 பேர் உயிரிழப்பு.! உதவ முன் வந்த இந்தியா.!

தலைநகர் பெய்ரூட்டில்  ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து பொருளாதார ரீதியாக லெபனானுக்கு உதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது. லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 5,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட்டில்  வெடிப்புகள் ஏற்பட்டது குறித்து  பொருளாதார ரீதியாக சிதைந்த லெபனானுக்கு உதவி வழங்குவதாக இந்தியா கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இந்த வெடிப்பு […]

Beirut Explosions 3 Min Read
Default Image