சென்னையில் இறந்த நபர் உயிரோடு இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு. பெண் உட்பட 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த பெருமாள் கடந்த 2009-ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு சொந்தமாக 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் இருக்கிறது. இந்நிலையில் வேறொரு நபரை இவர் தான் பெருமாள் என ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2013-ல் அவரிடம் இருந்த அந்த நிலத்தை […]