Tag: expresstrain

பாகிஸ்தான் விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

நேற்று பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எனும்  எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அதே சமயம் ராவல்பிண்டி நகரில் இருந்து காராச்சி நோக்கி சையத் எனும் எக்ஸ்பிரஸ் ரயில்  500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. மில்லட் ரயில் சிந்து […]

#Accident 4 Min Read
Default Image