சென்னை : சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு மற்றும் மீரட் – லக்னோ ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், தமிழக மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், அதிந வீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் […]
தெற்கு ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. தற்போது தெற்கு ரெயில்வே அந்த கட்டுப்பாடுகளை நீக்கி, எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. அதனால் சுற்றுலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குழுக்களாக செல்வோர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு […]