MK Stalin: நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏறுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களே கூறுகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திமுக ஆட்சியில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. […]
ஏற்றுமதி டீசல், கச்சா எண்ணெய் மீதான வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு. ஏற்றுமதி செய்யப்படும் டீசல், விமான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் மீதான எதிர்பாரா லாப வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான லாப வரியை டன் ஒன்றுக்கு ரூ.49,00 லிருந்து ரூ.1,700 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான எதிர்பாரா லாப வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.8 […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன்காரணமாக,எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்,உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில்,இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,கோதுமை மாவின் […]
தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை. உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இரண்டு மாதமாக கோதுமை விலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு கோதுமை தருவதை குறைத்துள்ளனர். கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் […]
தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி தொடங்கியது. கடந்த நிதியாண்டி மட்டும் 66 கொடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுரை மல்லிகை அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது வீடுகளிலும், கோவில்களிலும் மலர் அலங்காரம், பூஜை மற்றும் முக்கிய விஷேச தினங்களுக்கு பயன்படுத்த தமிழ்நாட்டில் இருந்து பூக்கள் அனுப்பப்படும். கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதால் பூக்கள் […]
கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தடுப்பூசிகளைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்றும், அப்படி […]
திருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 100 க்கு உயர்ந்த வெங்காய விலை. திருச்சியில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் அதிக மழை பெய்வதால் வரத்து குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் பயிரிடப்படக்கூடிய வெங்காயங்கள் மழை காரணமாக நோய் தாக்குதலுக்குட்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 15 டன் வெங்காயங்களை இறக்குமதி செய்ததாகவும் தற்பொழுது வெறும் 3 டன் மட்டுமே கிடைப்பதால் வெங்காய விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்னும் இரு மாதங்களுக்கு வெங்காய விலை […]
இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது. ஹூண்டாய் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தனது “கிரெட்டா” ரக எஸ்யூவி கார்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்த கார், இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்பொழுது கிரெட்டா காரை வெளியிட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து. இந்த கிரெட்டா எஸ்யூவி தமிழகத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் 88 நாடுகளுக்கு […]
போக்குவரத்தில் சிக்கி உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு இருப்பில் இருப்பதாக அரசாங்கம் […]