ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது. ஜெர்மனி அரசு வெடிக்காத வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட் நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு ஓன்று கடந்த மாதம் […]