கொரோனா இருப்பதை துல்லியமாக 90 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் அமெரிக்க ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனையை முகக்கவசம் வாயிலாக அறிந்துகொள்ளும் வகையில் புதிய தொழிநுட்பத்துடன் மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் […]