திருமணமாகி பிறந்தகத்தை விட்டு பிரிந்து, புகுந்த இடம் செல்லும் பெண்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது மாமியாருடனான உறவு தான். பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல் விளங்குவது இந்த மாமியார்-மருமகள் உறவில் தான். ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள் யாவை என்பதை இந்த கட்டுரையில் படித்து அறியலாம். மனக்குறை #1 உங்கள் மகனுக்கு மகிழ்ச்சி அளிக்க வந்த, உங்கள் மகனின் சரிபாதியாக விளங்கும் என்னிடம் தங்களுக்கு முழுமையான பாச உணர்வு தோன்றாதது ஏன்? – […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை வியட்நாமில் நடைபெறுகின்றது. வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட […]
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முனைவோரின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தின் கடைசி கால பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட்டை நாளைய தினம் தாக்கல் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இந்த பட்ஜெட் வெளியீட்டில் தொழில் முனைவோர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் மக்களவை தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் பட்ஜெட் வெளியிட இருப்பது தொடர்பாக நூற்பாலை சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், “செயற்கை இழையை பொருத்தவரை GST – […]