பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2019ல் 2வது முறையாஅக பிரதமராக பதவியேற்றார்.அப்போது கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.அவர்களில் சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த்,சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர்,ஆகியோர் தங்களது பதவியை ராஜினா செய்தனர்.மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.இதனை அடுத்து இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே தற்போது இணை அமைச்சராக […]