இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டுள்ளது. டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது. C-Voter நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாஜக (கூட்டணி) – 287 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -128 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை […]
டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 34-38 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.