டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. […]
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என்று டைம்ஸ் நவ் – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 8-ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், மேற்குவங்கத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, […]