டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது. அதன் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் காரணமாக அதற்கடுத்து ஜூன் 3 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை உச்சம் தொட்டது. ஆனால், அடுத்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கருத்துக்கணிப்புகள் கூறியதற்கு […]
டெல்லி: ஜூன் 1ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு செய்தி நிறுவனங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டனர். அதில் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பதை உறுதிப்படுத்திவிட்டன. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பின் பின்னர் திங்கள் கிழமை (ஜூன் 3) பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பங்குகள் உயர்ந்தன. இதுகுறித்தும் தேர்தலுக்கு பிந்தைய […]
அதிமுக: நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பெரும்பாலும், திமுக வெல்லும் என்றும் அடுத்த இடத்தில் அதிமுக பாஜக இருக்கும் என கூறப்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் பிரச்சரத்தில் இலக்கு நிர்ணயித்து மக்களை சந்தித்து அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றோம். இப்போது வந்துள்ள கருத்து கணிப்புகள் பார்த்து வயிறு எரிகிறது. 2 நாளாக சாப்பிடவில்லை. மன உளைச்சல் ஏற்படுகிறது என […]
மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் (ஜூன் 1) நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்கி உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில், பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றி இருந்தது. […]
மக்களவை தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணி முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]
மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் […]
மக்களவைத் தேர்தல்: இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று 7-வது கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து முன்னணி செய்தி […]