Exercise-காலையில் நடைப்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நல்லதா அல்லது மாலையில் செய்தால் நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் .அதைப்பற்றி இங்கே காணலாம் . நடை பயிற்சி செய்ய உகந்த நேரம் ; தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அமர்ந்து கொண்டு பார்க்கும் வேலையை தான் செய்கின்றனர். இதனால் பெரிதாக நம் கால்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதனால் கால் வலி போன்ற பல உடல் அசவ்ரியங்களை அனுபவித்திருப்பீர்கள். அதற்காக பலரும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றை காலை மற்றும் […]
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தினமும் மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: காலையில் உடற்பயிற்சி செய்யும்போது பசியை தூண்டும். செரிமானம் சீராக செயல்படும். ரத்த ஓட்டமும் அனைத்து பாகங்களுக்கும் சீராகச் செல்லும்.உடல் ஆற்றல் அதிகமாகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் […]
ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே தற்பொழுது மிகப்பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன் பிரச்சனை தான். அதிலும், சிலருக்கு வயிற்றில், சிலருக்கு பின் புறத்தில் பலருக்கு கால்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும். இதனால் நாம் அழகை இழந்து விடுமோ எனும் அச்சத்தில் பலரும் செயற்கையான பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவை உடல் எடையை குறைத்து விட போவதில்லை. எதிலும் ஒரு முறையான பயிற்சி இருக்க வேண்டும். குறிப்பாக பின்புறத்தில் உள்ள சதையை குறைக்க பெண்கள் அதிகம் விரும்புவார்கள். […]
உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய சரியான வழிமுறைகள் : நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும்.தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது.இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபெற யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். உத்தானபாத ஆசனம் : தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு ,மலச்சிக்கல் ,தலைவலி […]