இன்று ஒரு உற்சாகமான செய்தியை அறிவிக்கப்போவதாக எம்.எஸ்.தோனி தனது முகநூல் பக்கத்தில் சஸ்பென்ஸ் பதிவை நேற்று தெரிவித்திருந்தார். தோனி, கடந்த 2020இல் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தோனி அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்னும் சில நிமிடங்களில் அவர் நேரலையில் வர உள்ளார்.