10 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100க்கு 100 எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார்.அப்போது செய்தியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். ஆனால்,10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணி முதல் […]