Tag: EXAMPLE OF FRIDENSHIP

தினமும் மீனுக்கு உணவளிக்கும் வாத்து! நட்பின் மாண்புகளை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம்-நெகிழ வைக்கும் வைரல் வீடியோ உள்ளே

நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் மினும்-வாத்தும் நெகிழவைக்கும் சம்பவம் இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான்  வெளியிட்ட வாத்து ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை தோள் கொடுத்து உதவும் நட்பு  மனித வாழ்வில் முக்கியப் பந்தமாகும். எத்தனை நாகரிக வளர்ச்சி வந்தாலும் இல்லை காலங்கள் மாறினாலும் மனித குலத்தில் இன்றும் மாறாத ஒரு உயிர் தோழனோ தோழியோ இருப்பார்கள்.இங்கு எனக்கு நண்பனே கிடையாது என்று சொல்லுபவர்கள் […]

DOCK 6 Min Read
Default Image