தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக்தில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதால், நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் மையங்களை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நீட் தேர்வுக்கான 28 மையங்களும், புதுச்சேரியில் […]