10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான புதிய அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் […]
இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழக்கத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 24-ம் தேதி தொடங்கும் என்றும் ஆன்லைன் முறையில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பயிற்சி தேர்வு நடைபெறும். 24ம் தேதி முதல் 29-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என […]