தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக NTPC & ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு. தொழில்நுட்பம் இல்லாத பிரிவுகள், லெவல் 1 தேர்வு முடிவுகளை இறுதி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக பீகாரில் தேர்வர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனிடையே, ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத […]