தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு – இன்று வெளியீடு!

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுதல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனி தேர்வர்கள் இன்று பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் … Read more

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…!

நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.  கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை (செப்டம்பர் 7ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் … Read more

சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.!

சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இளங்கலை 2வது மற்றும் 4வது செமஸ்டர் முதுகலை 3வது செமஸ்டர் முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்சிஏ 3வது மற்றும் 4வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை பல்கலைக் … Read more

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளின்படி, பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை  tnresults.nic.in,  dge1.tn.nic.in,  dge2.tn.nic.in என்ற இணைய பக்கத்தில் மாணவர்கள் காணலாம்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

இன்று  பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு  முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக +1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட்ட தேர்வின் முடிவுகள் காலாண்டு, … Read more

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது

இன்று  நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது.கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இன்று நீட் … Read more

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்

நாளை நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது.கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில் நாளை … Read more

சிறப்பாசிரியர் தேர்விலும் குளறுபடி…….அம்பலமானது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குட்டு……திறமை நசுக்கப்படுகிறதா.!!திறமை மட்டும் போதுமா….???

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளிகளுக்கு தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய 1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.   இதன் பின்  கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வானவர்களின்  இறுதிப்பட்டியல் கடந்த வெள்ளியன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் மற்றும் குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது … Read more