Tag: ex-VPShahindokht Molaverdi

ஈரானின் முன்னாள் துணை அதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.!

ரகசிய தகவல்களை வெளிநாட்டினருக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் துணை அதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தெஹ்ரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரானின் முன்னாள் துணை அதிபரான ஷாகிந்தோக்ட் மொலவர்டிக்கு தெஹ்ரான் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பை சீர்க்குலைக்கும் நோக்கம் கொண்டவர் என்று கூறி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானின் அதிபரான ஹசன் ரொஹானின் துணை அதிபராக பணியாற்றியவர் ஷாகிந்தோக்ட் மொலவர்டி. நான்கு ஆண்டுகளாக பெண்களின் உரிமைக்காக போராடிய இவர் ஓய்வு பெறுவதற்கு முன் […]

#Iran 3 Min Read
Default Image