Tag: ex cm

பளு தூக்கி அசத்தும் கொரோனாவிலிருந்து மீண்ட 80 வயது முன்னாள் முதல்வருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா வைரஸ் தொற்றருந்து மீண்ட 80 வயது முன்னாள் முதல்வர் பளு தூக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இது அரசியல்வாதிகள் அமைச்சர்கள் பணம் உள்ளவர்கள், ஏழைகள் என யாரையும் பிரித்து பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரே நோய் தான். உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில், 1977 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சங்கர் சிங் […]

#Corona 3 Min Read
Default Image

சத்தீஸ்கர் முன்னால் முதல்வர் ராய்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் திரு. அஜித் ஜோகி அவர்கள் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக  கடந்த  2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் . இவருக்கு வயது  74 . இவர்,  ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.  இவர் ஏற்கனவே  பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்படவே ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீநாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர […]

chatisgarh 2 Min Read
Default Image

வடஇந்தியாவை உலுக்கிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாளை தண்டனை அறிவிப்பு!

கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக, 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருந்தது. இதற்காக, பாட்னா பிர்ஸா முண்டா சிறையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் […]

#Politics 2 Min Read
Default Image

முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு. டெல்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு கால சிறைத்தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.இவர்  நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.எனவே ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பதாக அறிவிப்பு … source: dinasuvadu.com

#Delhi 2 Min Read
Default Image