பழங்குடியினரை விட உயர் சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் என தகவல். ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பட்டியல், பழங்குடியினரை விட உயர் சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரை விட உயர்சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓபிசி 55, பட்டியலின பிரிவுக்கு 49.89, பழங்குடியினருக்கு 43.58, உயர்சாதி ஏழைகளுக்கு […]
சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு […]
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் 3 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர். இதில், பொருளாதாரத்தில் […]
உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். மேலும், […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில்,அப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும்,அதன்படி 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் […]
சமூக மக்களாட்சியை நிலைநிறுத்தும் வரையிலும் நமது பணி தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதியளித்தது. இதுபோன்று உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கப்படும் என்றும் இதற்கான இடஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 3-வது வாரம் விரிவான தீர்ப்பு வழங்கப்படடும் கூறப்பட்டது. இந்த நிலையில், PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் […]