Tag: EVKSElangovan

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவி!வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன்-ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகாரம் மற்றும் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், […]

#ADMK 3 Min Read
Default Image