சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வரும் இவரது உடநலத்தில் நேற்று சற்று பின்னடைவு என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]