Tag: EVKS Elangovan Died

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!

கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த வருடம் ஜனவரியில் உயிரிழந்தார். அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரும் இம்மாதம் 14ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைவில் […]

#DMK 4 Min Read
Tamilnadu CM MK Stalin

அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, […]

#Chennai 4 Min Read
evks elangovan RIP

காங் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை :காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]

#Chennai 5 Min Read
ekvs elangovan

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன்! இபிஎஸ் இரங்கல்!

சென்னை :  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இதனையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டலின்,  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில், அவர்களை தொடர்ந்து […]

#Chennai 4 Min Read
eps evks elangovan

இளங்கோவன் மறைவு – தவெக தலைவர் விஜய் முதல் உதயநிதி வரை இரங்கல்!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டலின்,  செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது, தவெக தலைவர் விஜய், துணை முதலமைச்சர் உதயநிதி, ராகுல் காந்திமற்றும் மல்லிகார்ஜுன கார்கே […]

#Chennai 10 Min Read
EVKS - Vijay - udhay

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! 

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு தமிழக […]

#Chennai 2 Min Read
TN CM MK Stalin pays his tribute to EVKS Elangovan body

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த நவம்பர் 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார் என்று மியாட் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ராமாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. […]

#Chennai 14 Min Read
EVKS Elangovan

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  உடல்நலக்குறைவு  காரணமாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இளங்கோவனின் மரணம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். […]

#Chennai 2 Min Read
evks elangovan