ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி மாநில தேர்தல் தேதி விவரங்களையும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே தேதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய தேர்தல் தேதி விவரங்கள் இதோ… வேட்புமனு […]
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த வருடம் ஜனவரியில் உயிரிழந்தார். அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரும் இம்மாதம் 14ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைவில் […]
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, […]
சென்னை :காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இதனையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில், அவர்களை தொடர்ந்து […]
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டலின், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது, தவெக தலைவர் விஜய், துணை முதலமைச்சர் உதயநிதி, ராகுல் காந்திமற்றும் மல்லிகார்ஜுன கார்கே […]
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு தமிழக […]
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த நவம்பர் 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார் என்று மியாட் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ராமாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. […]
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இளங்கோவனின் மரணம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். […]
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வரும் இவரது உடநலத்தில் நேற்று சற்று பின்னடைவு என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
சென்னை உயர் நீதிமன்றத்தில்ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதை பற்றி கேள்விப்பட்டேன் அவர்கள் தயவால் தான் நான் ராஜசபாவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்,அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் . காங்கிரஸ் கட்சி ஆதரவால் தான் நான் சென்றிருப்பதாக காங்கிரஸ் கேஎஸ்.அழகிரி கூறுவது தவறு.அவர், ஆத்திரத்தில் கோவத்தில் என்மீது கொண்ட வன்மத்தில் இப்படி கூறியிருக்கிறார். திமுக வுக்கு […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலையில் நடந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு எற்பட்டது. சென்னை சத்யமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் பங்கேற்றதற்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனிடையே இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைலப்பு ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் தலைவர் இவிகேஸ் இளங்கோவனுக்கும் -இன்னாள் […]
தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் சோவியா என்னும் மாணவி பாஜக ஆட்சி குறித்து விமர்சித்தார்.இதனால் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி சோபியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் யாரும் விமர்சிக்கக் கூடாது என தமிழிசை தன்னை குட்டி ஜெயலலிதா போல […]
தமிழக காங்.முன்னாள் தலைவர் இவிகேஸ்.இளங்கோவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினார் அப்போது அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கிரமங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்று போனது தற்போதைய அதிமுக அரசுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை மேலும் பேசிய அவர் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு தள்ளிப்போட்டு வருகிறது.எப்போது தேர்தல் நடத்தினாலும் எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தோல்வியை தழுவும் இவ்வாறு தமிழக […]