ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே… மும்பை இந்தியன்ஸ் -எல்வின் லீவிஸ் (ரூ.3.8 கோடி) , சௌரவ் திவாரி (ரூ.80 லட்சம்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மந்தீப் சிங் (ரூ.1.4 கோடி), வாஷிங்டன் சுந்தர்(ரூ.3.2 கோடி), பவன் நேகி(ரூ.1 கோடி) மும்பை இந்தியன்ஸ் – பென் கட்டிங்(ரூ.2.2 கோடி) சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – முஹம்மத் நபி(ரூ.1 […]