டெல்லி: கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்ட முக்கிய சட்ட மசோதா இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டதிருத்தங்கள், ஆங்கிலேயர் காலத்து சட்டத்திருத்தங்களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் ஆகிய சட்டங்கள் பெயர் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் மீது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் 2023 என […]
ஜூலை 1ம் தேதி முதல் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா அதிநியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது, மக்களவையில் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றும் மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் […]