Tag: Everyone in India is rich in 2027: Report ..!

2027ல் இந்தியாவில் அனைவரும் பணக்காரர்கள் : அறிக்கை ..!

2027ஆம் வருடத்துக்குள் உலக அளவில் இந்தியாவில் அதிக செல்வந்தர்கள் உருவாகலாம் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. உலக புகழ் பெற்ற வங்கிகளில் ஒன்றான ஆப்ரிஆசியா வங்கி தற்போதுள்ள அதிக செல்வந்தர்கள் அடங்கிய 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன் இன்னும் 10 வருடங்களில் அதாவது 2027ல் இன்னும் அதிக செல்வந்தரகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் செல்வந்தர்கள் எண்ணிக்கை கூடலாம் என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய செல்வந்தர்கள் உள்ள நாடுகள் விவரம் வருமாறு […]

Everyone in India is rich in 2027: Report ..! 4 Min Read
Default Image