எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது.இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி கால்வாயின் குறுக்காக தரை தட்டி நின்றது. இதனால்,சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் தடை ஏற்பட்டு, உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால கடுமையான முயற்சிக்கு பின்னர் ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. […]
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள எவர் கிவன் கப்பலை மீட்டு முழுமையான போக்குவரத்திற்கு கொண்டு வர இன்னும் 3.5 நாட்கள் ஆகும் என்று எகிப்திய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். “இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டவுடன் கால்வாய் 24 மணி நேரமும் செயல்படும்” என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி எகிப்திய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். 400 மீட்டர் நீளமுள்ள (1,300 அடி) எவர் கிவன் கப்பல் ஏறக்குறைய ஒரு வாரமாக சூயஸ் கால்வாய் குறுக்காக முழுவதும் அடைத்து இருக்கிறது.கால்வாயின் […]