சுற்றுச்சூழல் அமைப்பின் ஆய்வுகள்:- அபுதாபியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு உயிருள்ள மரத்தை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அல்-சர் என்று அழைக்கப்படும் இந்த மரம் கேப்பர் குடும்பத்தில் உறுப்பினராக உள்ளது. இதன் விஞ்ஞான பெயர் மேருவா கிராசிஃபோலியா என அழைக்கப்பட்ட நிலையில் அதன் விஞ்ஞான லத்தீன் பெயரின் தோற்றம் நிலையான அரபியில் இது அல்-மாரூத் என்று அழைக்கப்படுகிறது. இந்த இனம் முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ராஸ் அல் கைமாவிலிருந்து அறியப்பட்டது. மலாக்கட்டில் வசிப்பவர்கள் இந்த மரம் […]