Tag: evening snacks

உங்க வீட்ல மீந்து போன சப்பாத்தி இருக்கா? அதில் இப்படி நூடுல்ஸ் செய்து பாருங்கள்..!

வீட்டில் சப்பாத்தி மீந்து போய்விட்டதா? இப்படி அதில் நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த காலத்தில் இருப்பது நூடுல்ஸ். அதிலும் பெரியவர்களால் சமைக்க நேரம் இல்லாத சமயத்தில் ஈசியாக சமைத்துக் கொடுப்பதற்காக நூடுல்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகளும் அதனை மீண்டும் மீண்டும் செய்ய கேட்பார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்வதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். அதனால் மீந்துபோன சப்பாத்தியை வைத்து சுவையான நூடுல்ஸ் […]

Chapathi 6 Min Read
Default Image

குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் ஆலு கோபி சுவையாக செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் ஆலு கோபி சூப்பராக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   பொதுவாகவே வறுவல் என்றால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் ஆலு கோபி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். இருந்தாலும் கடைகளில் சென்று சாப்பிடும் சுவை வீட்டில் இருக்காது என்பதால் அனைவரும் கடைகளில் கிடைக்கும் உணவுகளையே விரும்புகின்றனர். வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சூப்பராக ஆலு கோபி செய்யலாம். அதனை எப்படி செய்ய […]

aalu gopi 5 Min Read
Default Image

பிரெட் கட்லட் இவ்வளவு சுலபமா? அருமையான ஈவ்னிங் ஸ்னாக் இப்படி செஞ்சி பாருங்க..!

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டு – 7, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மஞ்சள்தூள்–அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், வர மிளகாய்தூள் – அரை ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கேரட் – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை நன்கு பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் […]

bread cutlet 4 Min Read
Default Image

முட்டைக்கோஸ் வடை செய்வது எப்படி?

சுவையான முட்டைக்கோஸ் வடை வீட்டில் செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் முட்டைக்கோஸ் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். ஆனால் அதையே நீங்கள் மொறுமொறுப்பான வடையாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டைக்கோஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1.5 கப், முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக […]

- 3 Min Read
Default Image

மாலை நேரத்திற்கு ஏற்ற இனிப்பு சீடை எளிதில் செய்வது எப்படி…?

மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் கடைகளில் சென்று வடை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இன்று நாம் எப்படி வீட்டிலேயே எளிதாக இனிப்பு சீடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெல்லம் பச்சரிசி மாவு ஏலக்காய்தூள் உளுந்த மாவு தேங்காய் துருவல் எண்ணெய் எள் செய்முறை மாவு : […]

dessert 4 Min Read
Default Image