சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார். கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ஆஷிக் ஜினு. இவருக்கு வயது 12. இந்த வயதிலேயே சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். குறும்படத்தை இயக்கத்தின் மூலம் தனது சினமா பயணத்தை தொடங்கினார். இவரது இயக்கத்தில் முதலில் வெளியான “பிடிகா” என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக இருக்கிறது. அடுத்ததாக […]