Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான இந்த கஞ்சா பயன்பாடு ஜெர்மனியில் சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக […]
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் […]
கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களில் முக்கியமான இடத்தில் இருப்பது கஞ்சா. இந்த கஞ்சா பயன்பாட்டிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகள் இதனை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் தற்போது முதல்முறையாக கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024 க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பிட்ட வயதினை கடந்தோர் […]
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இதுவரை 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் இதுவரை தற்போது 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தலைவர் உர்சுலா வோண்டேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டிவிட்டோம். இருந்தாலும் இது போதுமானது அல்ல. இன்னும் அதிகமான நபர்களுக்கு […]
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு தடுப்பூசியை போட்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவிற்குள் நுழைய க்ரீன் பாஸ் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் செல்வதற்காக வழங்கப்படுவது தான் க்ரீன் பாஸ். ஆனால், இந்திய பயணிகள் பலர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் அல்லது ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழுடன் சென்றாலும் சில ஐரோப்பிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்துதலை விதித்து வந்தது. இந்நிலையில், இந்தியா […]
கொரோனா பரவலின் 2வது அலை தற்போது ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா […]