Tag: europ union

காஷ்மீரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் ஆதரவு!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்க்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பாகிஸ்தான் அரசு தற்போதும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகிறது இந்நிலையில் காஷ்மீர் உண்மை நிலை குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பிகள் வருகை புரிந்தனர். மொத்தம் 27 எம்பிக்கள் வர இருந்தனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் பேசக்கூடாது என குறிப்பிட்டதால், 4 எம்பிக்கள் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. காஷ்மீரை சுற்றிபார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐரோப்பிய […]

#Kashmir 2 Min Read
Default Image

வெனிசுலா மீது பொருளாதார மற்றும் இராணுவ தடைகளை விதித்த ஐரோப்பிய யூனியன்.. கண்டித்த கியூபா ..,

வெனிசுலா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளை விதித்து உள்ளது. இதற்கு கியூபா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வெனிசுலாவின் சமாதான முயற்சிக்கு இது எதிர் விளைவுகளையே உருவாக்கும். வெனிசுலாவை ஏகாதிபத்திய நிர்ப்பந்தம் மூலமாக பணிய வைக்கவே இந்த தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது. “பத்து லட்சம் ஐரோப்பிய மக்கள் வெனிசுலாவில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்”-என்பதை ஐரோப்பிய நாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவும் கேட்டு கொண்டு உள்ளார்.

#Politics 2 Min Read
Default Image