யூரோ கோப்பை கால்பந்து..! நேற்றை போட்டியில் 2 போட்டிகள் டிரா.., ஒன்றில் ஸ்வீடன் வெற்றி ..!

E பிரிவில் நடைபெற்ற  ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகளுக்கிடையிலான  போட்டியில் 1-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்வீடன் வெற்றிபெற்றது. யூரோ கோப்பைத் தொடரில் சூப்பர் சிக்ஸ்டீன் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றனர். E பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகள் மோதினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை, பின்னர் இரண்டாம் பாதியில் 77-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்வீடன் அணி கோலாக மாற்றினார். அதன் … Read more