Tag: EURO 2024

கடைசி நிமித்தத்தில் வெற்றியை உறுதி செய்த இங்கிலாந்து ..! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!

யூரோ கோப்பை : நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியானது இன்று அதிகாலை நடைபெற்றது, மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதற்கு ஏற்ப சரியாக போட்டியின் 7’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான சகா இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். […]

EURO 2024 5 Min Read
Netherland vs England, Semi Final 2 , Euro Cup 2024

ஃபிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி ..! 2-1 என முன்னிலை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் ..!

யூரோ கோப்பை : இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அபாரம். கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.  கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கொண்ட இந்த தொடர் தற்போது அரை இறுதி போட்டி வரை எட்டியுள்ளது. இதனால், இன்று நடைபெற்ற இந்த தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியும், ஸ்பெயின் அணியும் மோதியது. எப்போதும் […]

EURO 2024 5 Min Read
Spain Vs France , Semi Final-1 , Euro cup 2024

யூரோ2024: படுதோல்வியை சந்தித்த போர்சுகள்..! 2-0 என அபார வெற்றியை பெற்ற ஜார்ஜியா..!

யூரோ2024: இந்த ஆண்டில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போர்சுகள் அணியும், ஜார்ஜியா அணியும் ஜெர்மனியில் உள்ள வெல்டின்ஸ்-அரீனா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த போட்டியின் ஆரம்பத்தில் 2-வது நிமிடத்திலே ஜார்ஜியா வீரரான குவரட்ஸ்கெலியா அற்புதமான ஒரு கோலை அடித்து அசத்தி இருப்பார். இதன் மூலம் தொடக்கத்திலே போட்டி சூடு பிடிக்க தொடங்கியது. அதன் பின் ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போர்சுகள் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஒரு […]

Cristiano Ronaldo 4 Min Read
Georgia vs Portugal

கடைசி நிமிடத்தில் வெற்றியை தட்டி சென்ற போர்ச்சுகல்..! செக்கியாவை வீழ்த்தி 2-1 என த்ரில் வெற்றி ..!

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியானது விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்றது. யூரோ கோப்பை தொடரின் ‘F’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணியும் செக்கியா (செக் குடியரசு தேசிய கால்பந்து அணி) அணியும் ஜெர்மனியில் உள்ள ரெட் புல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியானது, இந்த யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு முதல் போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோவிற்கு இது 6-வது யூரோ […]

EURO 2024 6 Min Read
PORvsCZE

வெற்றியுடன் தொடங்கிய ஃபிரான்ஸ் …! ஆஸ்திரியா அணியை 1-0 என வீழ்த்தி அபாரம் !

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியில் ஃபிரான்ஸ் அணி, ஆஸ்திரியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரியா அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மெர்குர் ஸ்பீல்-அரினா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயேயும் கடுமையான போட்டியானது நிலவியது. முதல் 20 நிமிடங்களில் கோல் வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்தது, ஆனால் துரதிஷ்டவசமாக […]

Austria 5 Min Read
AURvFRA , Euro 2024

தொடங்கியது யூரோ கப் ..! முதல் போட்டியில் வெற்றியை பெற்ற ஜெர்மனி..!

யூரோ கப்: ஐரொப்ப கண்டங்களில் அமைந்துள்ள கால்பந்து அணிகளுக்காக நடத்தப்படும் யூரோ கப் நேற்றைய நாள் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. 24 அணிகளும், 4 அணிகளாக, 6 பிரிவுகள் பிரிக்கப்பட்டு. அந்தந்த பிரிவுகளுக்குள் இருக்கும் அணியானது போட்டியிட்டு கொள்வார்கள். அதில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் . கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற கடைசி யூரோ கோப்பையில் இத்தாலி […]

EURO 2024 4 Min Read
Euro Cup 2024