யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற யூரோ 2020 கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதின. ஆரம்பத்தில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.முதல் பாதியில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்திய பின்னர், ஃபெடரிகோ சிசா 60 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலி அணியை […]