Tag: EU

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக, அவர் EU இல் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். திடீரென டொனால்ட் ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது அமெரிக்கா மற்றும் EU இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேசிய டொனால்ட் ட்ரம்ப் “ஐரோப்பிய ஒன்றியம் (EU)  அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, […]

Donald Trump 6 Min Read
european union donald trump

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட சில மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட […]

CANCER 7 Min Read
cancer causing chemicals

இந்தியா எங்களிடம் தொழில்நுட்ப சக்தியாக உள்ளது – ஐரோப்பிய தலைவர்!

ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார்கள். முதல் முறையாக இந்தியா வந்துள்ள அர்சலா வான் டெர் லியான் இரண்டு நாட்கள் இந்தியாவிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியயை சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் இவர் தற்பொழுது பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவு, உக்ரைன் போர் ஆகியவை குறித்து பேசியுள்ளார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா […]

#PMModi 3 Min Read
Default Image