கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. ஆனால் அதிகபட்சமாக 104 இடங்களை பெற்ற பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு, ஆட்சி அமைக்க கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்த கவர்னர் வஜூபாய் வாலா, 15 நாட்களில் சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அவருக்கு ‘கெடு’ விதித்தார். கவர்னரின் இந்த […]