ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 ஆம் தேதி சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் ஜூலை 21 ஆம் தேதி சிங்கப்பூரானது,மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது இனக் கலவரம் ஏற்பட்டது.அதில்,22 பேர் உயிரிழந்தனர்.மேலும்,நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதனை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 ஆம் தேதி ‘இன நல்லிணக்க நாளாக’ அனுசரிக்கப்படுகிறது. சிறுபான்மையினரிடத்தில் சகிப்புத் தன்மை மேற்கொள்வதில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில்,சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பதாக 2016 ஆம் ஆண்டு […]