சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள் . ஒன்றாக பணியாற்றியது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்பதைச் சொல்லியே தெரியவேண்டாம். அந்த சமயங்களில் நடந்த பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்வது. ஒருவருடைய படங்கள் வெளியானால் மாறி மாறி கால் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது என நெருங்கிய நண்பர்களாக […]