கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான் இசையில், தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “ஜிங்குச்சா” வெளியாகியுள்ளது. கமலே எழுதியிருக்கும் இப்பாடல் கல்யாண நிகழ்வை மையமாக கொண்டுள்ளது. இதில் சன்யா மல்ஹோத்ரா சிம்புடன் பாடி நடனமாடுகிறார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு வைஷாலி […]