டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான முடிவு Zomatoவின் வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Zomato Ltd இனிமேல் Eternal Ltd என்று அழைக்கப்படும். அதன்படி, Zomato, Blinkit மற்றும் Hyperpure போன்ற அதன் வணிகங்களை ‘Eternal Limited’ என்ற பெயரில் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இந்த தகவலை அந்த நிறுவனம் மும்பை பங்குச் […]