கியூபாவில் தற்போது அங்குள்ள மாநகராட்சிகளுக்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது.இந்நிலையில் அங்குள்ள வாக்குசாவடியில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் உள்ள வாக்கு பெட்டியில் தனது வாக்குகினை செலுத்துகிறார் கியூபாவின் ஜனாதிபதி எஸ்டேபான் லாஜோ ஹெர்னாண்டஸ் (Esteban Lazo Hernández). ஆனால் நமது நாட்டில் காவல்துறை அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பில் வாக்கு செலுத்தும் எந்திரம் இருந்தாலும் அங்கு முறைகேடுகள் நடக்கின்றன.