இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, ஊரடங்கு உத்தரவுக்கு […]
நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, ஊரடங்கு […]
9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அமைச்சர் பஸ்வான் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பஸ்வான் செய்தியர்களிடம் பேசியுள்ளார். அப்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்றும் நாடு முழுவதும் உணவு தானியங்களை ஓர் இடத்தில் இருந்து […]
அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் துரித நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தியாவசிய கையிருப்புகள் கட்டாயம் நீங்கள் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு காலம் நீடிக்கபடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கடிதம் பெரும் முக்கியத்துவம் […]
வெனிசுலாவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக, மக்களுக்கான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் 0.25 (டாலர்) சதவீத்தில் அந்நாட்டு அரசு விற்கிறது.ஆனால் சிலர் அதைக் கடத்திச் சென்று கொலம்பியாவில் 6 டாலர்களுக்கு கள்ள சந்தையில் விற்கிறார்கள். இதனால் வெனிசுலாவில் இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது என வெனிசுலா அரசு கூறுகிறது. மேலும் இம்மாதிரியான கடத்தலை தடுக்கும் நடவடிக்கையையும் துரீதமாக செய்து வருகிறது வெனிசுலா அரசு.